Thursday, January 30, 2014
Thursday, January 23, 2014
Wednesday, January 22, 2014
Tuesday, January 21, 2014
Sunday, January 12, 2014
Sunday, January 5, 2014
சிகரம் நோக்கி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மதுரை மாவட்டம் சார்பில் நடைபெற்ற 10 & +12 மாணவர்களுக்கான சிகரம் நோக்கி நிகழ்ச்சி 05.01.2014 அன்று மதுரை இளங்கோ மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது 1000க்கும்அதிகமான மாணவ ,மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர் நிகழ்வில் மதுரை மாவட்ட DR.அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் தனது எளிய பங்களிப்புடன் இணைந்து மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ,பயிற்சி கேள்வி பதில்களை தயாரித்து வழங்கியது . மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து உரையாற்றினர் . மதுரை கோட்டச்சங்க பொதுசெயலாளர் தோழர் சுரேஷ்குமார் மற்றும் தலைவர் தோழர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர் . மைய ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் பரவை பாலு , தோழர் கோவிந்தராஜன் ,தோழர் ரமேஷ்கண்ணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர் .
Subscribe to:
Posts (Atom)