Wednesday, September 19, 2012

நினைவை விட்டு அகலாத நித்திய தலைவருக்கு வீர வணக்கம்

18.09.2012 தோழர் சுனில் மைத்ராவின் 16 வது நினைவு தினம்  
 
 
       நினைவை விட்டு அகலாத நித்திய தலைவருக்கு வீர வணக்கம்
 இன்சூரன்ஸ் துறையில் முன்றாம் பிரிவு ஊழியராய் பணியில் சேர்ந்து தொழிற்சங்க பணியினை துவங்கி இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஸ்தாபக தலைவராய்  அரசியல் பணியில் தலைமை குழு உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினராக உயர்ந்த உழைப்பாளி வர்க்கத்தின் போர்வாள் தோழர் சுனில் மைத்ராவின் நினைவை நம் நெஞ்சில் ஏந்தி அவர் தம் காட்டிய வழியில் பயணிப்போம்.                             பொன்னுலகம் காணும் வரை ...

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.