DR . B .R . அம்பேத்கர் நினைவு தின கருத்தரங்கம்
காப்பீட்டு ஊழியர் சங்கம் சிவகங்கை கிளை சார்பில் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் தோழர் M . அர்ச்சுனன் அவர்கள் DR அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து DR அம்பேத்கரின் நினைவேந்தல் குறித்து உரைநிகழ்த்தினார் . DR அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் K கணேஷ் அவர்கள் கருத்துரை வழங்கினர் . நிகழ்வில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க மதுரை கோட்டபொதுசெயலாளர் தோழர் N சுரேஷ்குமார், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க சிவகங்கை மாவட்ட செயலாளர் தோழர் P சங்கரசுப்ரமணியன் , தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சிவகங்கை மாவட்ட செயலாளர் தோழர் உமாநாத் ,LIC முதல் நிலை அதிகாரிகள் சங்க நிர்வாகி தோழர் பாண்டியன் , LIC வளர்ச்சி அதிகாரிகள் சங்க சிவகங்கை பொறுப்பாளர் தோழர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . சிவகங்கை கிளை தலைவர் தோழர் கர்ணன் தலைமை தாங்கினார்
செயலாளர் தோழர் தணிகைராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார் கிளை பொறுப்பாளர் தோழர் சிதம்பரம் அவர்கள் நன்றி உரையாற்றினர் .
Thanigai, It would be helpful if somebody could capture the speeches and issues discussed by various members during the event. A small writeup would capture what was discussed and how it went.
ReplyDeletethanks.
-sprabhakar.