DR. அம்பேத்கர் நினைவு தின கருத்தரங்கம்
காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் மதுரை கோட்டம் சார்பில் டிசம்பர் 5 அன்று மதுரையில் நடைபெற்றது வாச்சாத்தி வெற்றி அதன் பின்னணி என்ற தலைப்பில்
மதுரை கோட்டசங்கதலைவர் தோழர் G மீனாட்சிசுந்தரம் தலைமையில்
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் தோழர்.P.சண்முகம் அவர்கள் கருத்துரை வழங்கினர். வாச்சாத்தியின் தீர்ப்பு மற்றும் அதில் பாதிக்க பட்ட மக்களின் உணர்வுகளை பகிர்ந்தது பங்கேர்ப்பாளர்களின் கண்களின் ஈரமும் நெஞ்சங்களில் பாரமும் கொள்ளத்தக்க வண்ணம் அமைந்த நிகழ்வு அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளில் அவர் எந்த நோக்கத்திற்காக தன்வாழ்நாளில் பெரும் பகுதியை அற்பனித்தரோ அவர் தம் கனவை (கனலை) மெய்ப்பிக்க அனைவரும் பணியாற்றும் வண்ணம் அமைந்தது .
அணைத்து மக்கள் நலனில் அக்கறையுடன் aiiea செயல்படுவது குறித்து மிகவும் பெருமையாக உள்ளது
ReplyDeleteஒரு நாட்டின் வளர்ச்சிக்கான நம்பிக்கை ஆனது அறிவும் அன்பும் உள்ள மக்கள் இருப்பதில் தான் உள்ளது அத்தகைய இருத்தலை aiiea கொடுத்துள்ளது 5 -12 -11 நடந்த வாச்சாத்தி கொடுமை பற்றிய கருத்தரங்கு சம்பந்தமாக தொழர் EMS நெகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்தார் அநீதிக்கு எதிராக போராடுவதின் மூலம் தான் நமது நாட்டையும் மக்களையும் சரியான நிலைக்கு கொண்டுசெல்லமுடியும் என்று உணர்ந்து செயல்படும் aiiea தொடர்ந்து ஊக்கமுடன் செயல்பட எனது வாழ்த்துக்கள் அக்குபஞ்சர் ஓமியோபதி மருத்துவர்
மோ . சந்திரன்