குளிர்கால கூட்ட தொடர் துவக்க நாள் நவம்பர் 22 அன்று இன்சூரன்ஸ் அலுவலகங்களின் முன்பு
இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை கைவிடு ,
எல் . ஐ . சி சட்ட திருத்த மசோதாவை கைவிடு,
பென்சன் துறையை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுத்ததே
என்ற முழக்கங்களோடு
இந்தியா முழுமையும் இன்சூரன்ஸ் ஊழியர்களின் எழுச்சி மிகு மதிய நேர உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக சிவகங்கை LIC அலுவலகம் முன்பாக நடை பெற்ற ஆர்பாட்டத்தில் முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் முதல்நிலை அதிகாரிகள் ஊழியர்கள் திரளாக பங்கேற்ற நிகழ்ச்சி .
No comments:
Post a Comment
Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.