Saturday, January 28, 2012

இளைய இரத்தம் பாய்ச்ச இணைந்த கரங்கள்

மதுரை கோட்டத்தில் புதிய பணிநியமனம் பெற்ற தற்காலிக ஊழியர்கள்  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். கோட்டஅலுவலகம்,நகர்கிளைகள் என துவங்கி விருதுநகர் ,திண்டுக்கல்,சிவகங்கை மாவட்டம் என்று கோட்டம் முழுமையும் உள்ள கிளை தோழர்கள் தன்னெழுச்சியாக  சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டது  சங்கத்தின் பால் அவர்கள் கொண்டுள்ள பற்றுதலை பறை சாற்றியது . இத்தகைய நம்பிக்கையுடன் முன்னேறுவோம் ...
சிவகங்கை மாவட்ட தோழர்களின் இணைப்பு நிகழ்வுகளில் சில பதிவுகள்


                                                    

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.