Monday, August 15, 2011

சேலம் தீண்டாமை ( அவல) சுவர் இடிப்பு

சேலம் தீண்டாமை ( அவல) சுவர்  இடிப்பு
           கடந்த 20 வருட காலமாக சேலம் ராமன் காலனியில்    இருந்து வந்த  தீண்டாமை சுவரை அகற்றிய சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.                    
                                                                                                                                                                                                                                                                                                                                               ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக விளங்கும் ஹிந்து போன்ற 
பத்திரிக்கைகளும், இடதுசாரி இயக்கங்களும் தொடர்ச்சியாக நடத்தி
 வந்த போரட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது.  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சமரசமற்ற தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த மற்றும் ஒரு நம்பிக்கை கீற்று. 
இத்தகைய நம்பிக்கையோடு பயணிப்போம், தீண்டாமை ஒழிப்பு நமது பயணம் ஜாதிய, வர்க்க பேத ஒழிப்பு நமது இலக்கு என்ற திசை வழியில் பயணிப்போம், சகல பகுதி மக்களையும் நமது பயணத்தில் இணைப்போம் முன்னேறுவோம் . நம்பிக்கையுடன் ....
 
 
 
  

No comments:

Post a Comment

Please do not write junk comments; hate-messages; spoil words. Thank you.