இந்த வலைப்பூவை உருவாக்க அருமுயற்சி எடுத்த தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்...இந்த வலைப்பூவை மேலும் மெருகூட்ட அனைத்துத் தோழர்களும் முன்வரவேண்டும் என்று விரும்புகிறேன். தமிழ்ப் பதிவேற்றத்தில் பிழை வரா வண்ணம் கவனம் வேண்டும்.பொதுச்செயலாளர் பங்கேற்பு என்றுதான் இருக்க வேண்டும். பங்கேற்ப்பு என்பதை திருத்தி அமைக்கவும். வாழ்த்துக்களுடன், ஜீவா தயாளராஜன்

ReplyDelete