தோழர் M . கிரிஜா அவர்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள்
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச்செயலாளர்
தோழர் M.கிரிஜா அவர்கள் திருப்பூரில் நடைபெற்ற அகில இந்திய ஜனநாயக
மாதர் சங்கத்தின் தமிழ் மாநில மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினராக
தேர்வு செய்யப்பட்டார். இது அவரது சோர்விலா உழைப்பிற்கு கிடைத்த பணி. இன்சூரன்ஸ் அரங்கம் தாண்டிய அவரது பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
you may post a better photo like speaking.
ReplyDeleteஇந்திய தொழிற் சங்க இயக்கங்களில் இருந்து தோழர் கிரிஜா போன்று பல தோழர்கள் முற்போக்கு வெகுஜன இயக்கங்களில் வழிநடத்த முன் வரும் போது தான் உழைப்பாளி மக்களின் இயக்கங்கள் பெரும் வீச்சு பெரும்,தோழர் கிரிஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDelete